பகத் ஃபாஸிலைத் திருமணம் செய்து கொண்ட நஸ்ரியா இப்போது என்ன செய்கிறார்? எப்படிப் பொழுதைக் கழிக்கிறார்? பகத் ஃபாஸிலும் நஸ்ரியாவும் இணைந்து பெங்களூருவில் கட்டி வரும் தங்கள் கனவு இல்லப்பணிகளை மேற்பார்வையிடுவதிலேயே நேரத்தை செலவிடுகிறார். வெகுவிரைவில் மீண்டும் நடிக்க வருவார் என்று மலையாளப் படவுலகில் பேசப்படுகிறது. இந்தச் செய்தியை உறுதிப் படுத்துவதுபோல் பகத் ஃபாஸில் சமீபத்தில் ஒரு பேட்டியில் "நஸ்ரியா மீண்டும் கேமரா முன் நிற்பதற்கு வாய்ப்பு இருக்கிறது' என்று கூறியிருக்கிறார்.
0 comments:
Post a Comment