சென்னை:-தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் பலம் கொண்டது விஜய்மற்றும் அஜித் தான். ஆனால், இன்று டுவிட்டரில் நடிகர் சூர்யா ரசிகர்கள் இவர்கள் இருவரையுமே அசர தான் வைத்துள்ளனர். சூர்யா நடிப்பில் மாஸ் படத்தின் பாடல்கள் இன்று வெளிவரவுள்ளது.
இந்நிலையில் சூர்யா ரசிகர்கள் காலை முழுவதுமே பல டாக் கிரியேட் செய்து இந்திய அளவில் ட்ரண்ட் செய்து வருகின்றனர். தற்போது #THERIKKUDHUMASSS என்ற டாக் கிரியேட் செய்து தொடர்ந்து ட்ரண்ட் செய்து கலக்கி வருகின்றனர். மேலும் ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு டாக் கிரியேட் செய்து ட்ரண்ட் செய்யவுள்ளாரகளாம்

0 comments:

Post a Comment

 
Top
Blogger Template