ac
சித்திர நடிகையின் கைவசம் அதிக பட வாய்ப்புகள் இல்லையாம். இருந்தாலும் இந்தியில் நடிக்கிறேன், தெலுங்கில் நடிக்கிறேன், மலையாளத்திலும் என்று கதை விட்டு வருகிறாராம். வீட்டில் ஓய்வாக இருப்பதை விட, வெளிநாடுகளுக்கு கலைப்பயணம் செய்தால், காசு பார்க்கலாம் என்று யாரோ சொன்னதை கேட்டு, சித்திரம் அடிக்கடி வெளிநாடுகளுக்கு கலைப்பயணம் சென்று வருகிறாராம்



sourse http://www.kisukisu.com/5353

0 comments:

Post a Comment

 
Top
Blogger Template