ஆளைப் பார்த்தா
அப்படித் தெரியலையே,
சும்ம வெஸ்டர்ன் கல்ச்சர்ல ஊறிப்போன
ஆள் மாதிரி இருக்காரே இப்படித்தான்
ஜீவனைப் பார்ப்பவர்கள் எல்லோரும்
ஆச்சரியப்படும்
விஷயம்.
நிஜத்தில் அப்படியில்லை.
இப்போது கூட அவர் கைகளை தூக்கிப் பாருங்கள்.
முட்டி வரைக்கும் கொத்துக்கொத்தாக தாயத்துகளையும்,
கலர் கலராக கயிறுகளையும் கட்டியிருப்பார். நெத்தியில்
எப்போதும் திருநீரு பட்டையோடும் இருப்பார்.
முட்டி வரைக்கும் கொத்துக்கொத்தாக தாயத்துகளையும்,
கலர் கலராக கயிறுகளையும் கட்டியிருப்பார். நெத்தியில்
எப்போதும் திருநீரு பட்டையோடும் இருப்பார்.
சதா சர்வகாலமும் பக்திமானாக காட்சியளித்த ஜீவனுக்கு
‘யுனிவர்சிட்டி’ படம் பெரிய அளவில் போகவில்லை
என்றாலும் அடுத்து ரிலீசான சுசிகணேசனின்
‘திருட்டுப் பயலே’ படம் மிகப்பெரிய ஹிட் படமாக
அமைந்தது.
‘யுனிவர்சிட்டி’ படம் பெரிய அளவில் போகவில்லை
என்றாலும் அடுத்து ரிலீசான சுசிகணேசனின்
‘திருட்டுப் பயலே’ படம் மிகப்பெரிய ஹிட் படமாக
அமைந்தது.
அடுத்து வந்த ‘நான் அவனில்லை’ படமும்
ஜீவனுக்கு மார்க்கெட் ஸ்டெடி கண்டிஷனைத் தான்
உணர்த்தியது.
ஜீவனுக்கு மார்க்கெட் ஸ்டெடி கண்டிஷனைத் தான்
உணர்த்தியது.
ஆனால் தொடர்ந்து நடித்தால் தானே மார்க்கெட்டும்
நிலைக்கும்?
திடீரென்று காணாமல் போனார் ஜீவன்.
யப்பா இடத்தை காலி பண்ணிட்டாருப்பா…. என்று
கோடம்பாக்கமே தண்ணி தெளித்து விட்டவரை
தேடிப்பிடித்து கூட்டி வந்திருக்கிறார் டைரக்டர்
ஷக்தி சிதம்பரம்.
தேடிப்பிடித்து கூட்டி வந்திருக்கிறார் டைரக்டர்
ஷக்தி சிதம்பரம்.
படத்துக்கு ‘ஜெயிக்கிற குதிர’ என்று டைட்டில்
வைத்திருக்கிறார்.
மத்ததில் எப்படியோ? ஜீவனுக்கு ஹீரோயின்கள்
மட்டும் குறைந்தது மூன்று பேர் சிக்கி விடுகிறார்கள்.
மட்டும் குறைந்தது மூன்று பேர் சிக்கி விடுகிறார்கள்.
ஜீவனுக்காக இப்படத்தில் டிம்பிள்சோப்டே,
அம்பிகா சோனி, திராவியா என மூன்று இளம்
குதிரைகளை களம் இறக்கியிருக்கிறார்கள்.
அம்பிகா சோனி, திராவியா என மூன்று இளம்
குதிரைகளை களம் இறக்கியிருக்கிறார்கள்.
பிங்கி புரொடக்சன்ஸ் சார்பில் பியாரிலால்
கே. குந்தேச்சா தயாரிக்கும் இப்படத்தை
தனக்கே உரிய லொள்ளு, நக்கல், நையாண்டி
என கலந்து கட்டி அடிக்கப் போகிறாராம் ஷக்தி
சிதம்பரம்.
தனக்கே உரிய லொள்ளு, நக்கல், நையாண்டி
என கலந்து கட்டி அடிக்கப் போகிறாராம் ஷக்தி
சிதம்பரம்.
இனிமேலாவது ஜீவன் ஜெயிக்கிற குதிரையாக
இருப்பாரா..? அல்லது மறுபடியும் பக்தி, தாயத்து
கயிறுகள் என பீச் குதிரையாட்டம் போன
இடத்துக்கே திரும்பிப் போவாரா என்பதை
படம் ரிலீசானால் தான் தெரியும்.
கயிறுகள் என பீச் குதிரையாட்டம் போன
இடத்துக்கே திரும்பிப் போவாரா என்பதை
படம் ரிலீசானால் தான் தெரியும்.
0 comments:
Post a Comment