acயோகா நடிகை படங்களில் நடித்து வருவதால் திருமணத்தை தள்ளி வைத்து வந்தாராம். ஆனால்கள் பெற்றோர்கள் தீவிரமாக மாப்பிள்ளை தேடி வந்தார்களாம். தற்போது மாப்பிள்ளையை தேர்வு செய்து விட்டார்களாம். அவர் யார் என்ற விவரத்தை தெரிவிக்காமல் ரகசியமாக வைத்திருக்கிறார்களாம். சமீபத்தில் நடிகை தனக்கு முடிவு செய்யப்பட்ட மாப்பிள்ளையுடன் துபாய்க்கு சென்று ஷாப்பிங் செய்தாராம். மேலும் அங்கு ஜாலியாக சுற்றி திரிந்தார்களாம். தற்போது கைவசம் உள்ள படங்களை முடித்து விட்டு மாப்பிள்ளையை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்யப் போகிறாராம் யோகா நடிகை.

source http://www.kisukisu.com/5315

0 comments:

Post a Comment

 
Top
Blogger Template